Friday, August 04, 2006

முதலெழுத்து


இப்பொழுதுதான் முதன்முறையாக ஒரு இணையதளத்தில் எனது சமயல் குறிப்புகளைப் பதிவு செய்ய முன்வந்துள்ளேன். முதலில் எதை எழுதுவது என்று தெறியவில்லை. சரி எதையாவது எழுதிதான் பார்ப்போமே என்று இதை ஆரம்பிக்கிறேன். வீட்டு வேலைகளை ஓரம் கட்டிவிட்டு இளம் வயதினர் போல மின்னஞ்சல் அனுப்புவதிலும் இணையதளத்தில் சமையல் குறிப்புகளைப் பதிவு செய்வதிலும் ஈடுபடலாம் என்று இந்த அறுபதில் ஒரு ஆசை.

5 comments:

தமிழ் விடு தூது said...

MADAM ... UNGALAI UNGALUDIYA SAMAYAL KURIPUKALLUKKU MATTUM ILLAATHU INTHAVAYATHILUM UNGALUDAYA NERATHAI ONLINE IL SELAVIDUM UNGAL ARIVU AARVATHIRKAAKAVUM PAARAATALAM..........KEEP UP THE SPIRIT MADAM... AMUTHA

Anonymous said...

வரவேற்கின்றோம் :)

kayal said...

வயதெல்லாம் ஒரு தடையே இல்லை எழுதவும் ... படிக்கவும் , நிரூபிக்க உங்களைப் போல சிலராவது முன்வந்தது சந்தோசமாகவே இருக்கிறது ராஜீ மேடம் .
தொடரட்டும் உமது நற்பணி .

Unknown said...

madam pudalangai kuttu very super

jamunaa said...

fantastic work.thodarattum ungal blog and samayal kuripugal.